அன்பிற்கும் உண்டோ ?
பூமியில்
இருந்து
பீறிட்டுக்கிளம்பிய
நீருற்று -
அன்பில் நீ
கலையாதே !!!
கண்விழிக்கும் வரை
கனவு எப்படி
உண்மையோ
அப்படியே
நான்
கண்மூடும் வரை
நம் காதலும்
வாழ்த்து
ஐந்தருவிகளில்
பொங்கி வழிவதுபோல்
அகப்பையிலிருந்து
ஆசீர்-
உயர்த்திய உன்
வலக் கையில்
இருந்து
உண்மை !!!
அவன்
அணைந்துபோன
பிறகுதான்
தெரிந்தது
'விளக்கும் எரிவதில்லை
பிராணவாயு இல்லாமல் '
என்று
No comments:
Post a Comment