Thursday, October 21, 2010

அலைபேசி




அழும் கைக்குழந்தைகளில்
ஒன்று காதில்
மற்றொன்று
காலில்



1 comment:

  1. உன்னிப்பாக சிந்திக்க வேண்டிய கவிதை.

    அருமை

    ReplyDelete